ஆண் குழந்தை பெயர்கள் | ஒள வரிசை| Tamil Names For Boys
ஆண் குழந்தை பெயர்கள் | ஒள வரிசை | Tamil Names For Boys (Boys Names Tamil) provides modern unique tamil baby names for boys and top trending pure tamil names. Type your "starting letter" or "meaning" in the search box to get filtered answers. As name plays a vital role in everyone's life it is important to select the right name for your child. Let's ekname.
ஆண் குழந்தை பெயர்கள்
ஆண் குழந்தை பெயர்கள் | ஒள வரிசை
Name | Meaning |
---|---|
ஒள | Auv. நிலம்; விளித்தல், அழைத்தல், வியப்பு |
ஒளகாரன் | Aukaran. அநந்தன் என்னும் பாம்பு |
ஒளசனன் | Ausanan. உப புராணம் பதினெட்டனுள் ஒன்று |
ஒளடதன் | Audathan. மருந்தகன் |
ஒளதாரியன் | Authariyan. பெருந்தன்மை |
ஒளதானன் | Authanan. ஒளதா என்றால் யானை. யானை போன்றவன் |
ஒளரசன் | Aurasan. உரிமைமகன் |
ஒளலியன் | Ausaliyan. பக்தன் |
ஒளவைநம்பி | Auvainambi |
ஒளவையரசு | Auvaiyarasu |
ஒளவையன் | Auvaiyan. ஒளவை means தவப்பெண்; தாய்; |
ஒளவையன்பன் | Auvaiyanban |
ஒளவையாரப்பன் | Auvayarappan |
ஒளவைவாணன் | Auvaivanan |