Hindu Baby Girl Names | Latest Modern Unique | A to Z

ஆண் குழந்தை பெயர்கள் | உ வரிசை| Tamil Names For Boys | U

ஆண் குழந்தை பெயர்கள் | உ வரிசை | Tamil Names For Boys Starting With U (Boys Names Tamil) provides modern unique tamil baby names for boys and top trending pure tamil names. Type your "starting letter" or "meaning" in the search box to get filtered answers. As name plays a vital role in everyone's life it is important to select the right name for your child. Let's ekname.

ஆண் குழந்தை பெயர்கள் | உ வரிசை


NameMeaning
உசிதன்Usithan (name for king Pandiyan Nedumaran-உசி means கூர்மை, sharp, smart)
உச்சிநாதர்Uchchinathar
உடுக்கையொலியன்Udukkaiyoliyan
உடையான்Udaiyan
உடையிலாவுடையன்Udaiyilavudaiyan
உணர்வரசன்Unarvaracan
உணர்வரசுUnarvaracu
உணர்வுப்பித்தன்unarvuppittan
உணர்வேந்திunarventi
உண்மைப்பித்தன்Unmaippittan
உண்மைவிளம்பிUnmaivilampi
உதியஞ்சேரல்Utiyanceral
உதியன்Uthiyan (name of a king)
உத்தம சோழன்uttama cholan
உத்தமன்Uththaman
உமாபதிUmapathi
உமைஅண்ணல்Umaiannal
உமைகந்தனுடனார்Umaikandhanudanar
உமைகாதலன்Umaikadhalan
உமைகூறன்Umaikuran
உமைகேள்வன்Umaikelvan
உமைகோன்Umaikon
உமைக்குநாதன்Umaikkunathan
உமைபாங்கன்Umaipangan
உமையாகன்Umaiyagan
உமையாள்பங்கன்Umaiyalpangan
உமையொருபாகன்Umaiyorupakan
உமையொருபாகன்Umaiyorubagan
உமையோடுறைவான்Umaiyoduraivan
உமைவிருப்பன்Umaiviruppan
உயர்வரசன்Uyarvaracan
உயர்வரசுUyarvaracu
உயிரோவியன்Uyiroviyan
உய்யக்கொண்டான்Uyyakkondaan
உய்யக்கொள்வான்Uyyakkolvan
உய்யவந்தான்Uyyavantan
உருதருவான்Urutharuvan
உருத்திரமூர்த்திUruththiramurthy
உருத்திரலோகன்Uruththiralokan
உருத்திரன்Urutthiran
உருவிலான்Uruvilan
உருவொடுபெயரீவள்ளல்Uruvodupeyariivallal
உலகநம்பிUlakanampi
உலகநாதன்Ulaganathan
உலகநாயகன்Kamal
உலகப்பன்ulakappan
உலகமுதல்வன்Ulakamutalvan
உலகமூர்த்திUlakamurththi
உலகவாணன்Ulakavanan
உலகளந்தான்Ulagalantha
உலகிறைWorld
உலகிறைவன்Ulakiraivan
உலகீன்றான்Ulagiinran
உலகையன்Ulakaiyan
உலவாயின்பன்Ulavayinban
உவமநில்லிUvamanilli
உழுவையுரியன்Uzuvaiyuriyan
உழையீருரியன்Uzaiyiiruriyan
உள்ளங்கவர்கள்வன்Ullankavarkalvan
உள்ளங்கவர்ந்தான்Ullankavarntan
உறங்காப்புலிUrankappuli
உறந்தையரசுUrantaiyaracu
உறவன்Uravan
உறவிலிUravili
உறுதிமொழியன்urutimoliyan
உறையூர்சோழன்Uraiyurcolan
உறையூர்நம்பிUraiyurnampi
உறையூர்முத்துUraiyurmuttu
உறையூர்வாணன்Uraiyurvanan
உற்றான்Utrran
ஊழிமுதல்வன்Uzimudhalvan
ஊனமிலிUnamili
ஊழிமுதல்வன்Ulimutalvan
ஊரப்பன்Urappan
ஊருணியப்பன்Uruniyappan
ஊமையத்தேவன்Umaiyattevan
ஊரவன்Uravan
ஊன்பொதிபசுங்குடையான்Unpotipacunkutaiyan