Hindu Baby Girl Names | Latest Modern Unique | A to Z

அறக்கீரை பயன்கள் | Amaranthus Polygonoides Benefits | Kuppai Keerai



அறக்கீரை (Amaranthus Polygonoides) மருத்துவப்பயன்கள் என்னென்ன? "அறக்கீரை " ஐ எவ்வாறு உபயோகப்படுத்துவது? அறக்கீரை பின்வரும் பெயர்களில் அழைக்கப்படுகிறது.
Common name: Green Amaranth, pigweed, Prince of Wales feather
Tamil: குப்பைக்கீரை Kuppai keerai, Arai keerai
Hindi: जंगली चौलाई jungali chaulayi
Sanskrit: तण्डुलीयः tanduliya
Telugu: చిలక తోటకూర chilaka-thotakoora
Nepali: लुँडे साग Lunde Saag, लट्टे साग Latte Saag, लुण्डे Lunde, सेतो लुँडे Seto Lunde
Konkani: रानभाजी ranbhaji
Malayalam: കുപ്പച്ചീര kuppacheera
Marathi: माठ math, उनाडभाजी unadabhaji

அறக்கீரை பயன்படும் பகுதிகள் (Part Used):

இலை (Leaf)
வேர்( Root)

அறக்கீரை மருத்துவப்பயன்கள்:(Amaranthus Polygonoides Benefits)

1. சமைத்து சாப்பிட்டு வர வெளிறல் நோய் குணமடையும்.

2. அறக்கீரையை கறியாக்கி உண்ண சுரம், முப்பிணி, வாதநோய், கபநோய் ஆகியன போகும். தாது விருத்தியாகும்.

3. கறிசமைத்து உண்ண இலகுவாக மலத்தைப் போக்கி உடலை இலகுவடையச் செய்யும்.