ஆடாதோடை பயன்கள் | Justicia Adhatoda Benefits | Malabar Nut
ஆடாதோடை (Justicia Adhatoda) மருத்துவப்பயன்கள் என்னென்ன? "ஆடாதோடை" ஐ எவ்வாறு உபயோகப்படுத்துவது? "ஆடாதோடை" மற்ற பகுதிகளில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? போன்ற கேள்விகளுக்கு பதில் காணலாம்.
ஆடாதோடை பயன்படும் பகுதிகள்:
இலை (Leaf)பூ (Flower)
பட்டை (Bark)
வேர் (Root)
ஆடாதோடை மருத்துவப்பயன்கள்:
1. ஆடாதோடை இலையை நிழலில் உலர்த்தி குடிநீர் செய்து தேன் சேர்த்து கொடுக்க இருமல், அஸ்மா தணியும்.
2. இதன் இலைகளை உலர்த்தி சுருட்டாக உருட்டி புகைபிடிக்க அஸ்மா நோய் தணியும்.
3. இரண்டு, மூன்று இலைகளை குறுகவரிந்து இத்துடன் ஏலக்காய் ஒன்று சேர்த்து 160அட வெந்நீரில் 2 மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி 30 – 60 அட வரை மூன்று நாள் ஒன்றுக்கு இரண்டு வேளை கொடுக்க இருமல் ஆஸ்மா நீங்கும்.
4. ஆடாதோடை இலை, வேர் இவைகளினை சமஎடைஎடுத்து அதற்கு தக்கபடி மிளகு எடுத்து ஊறல் குடிநீர் செய்து கொடுக்க வயிறு உப்பிசம், இருமல், ஆஸ்மா, சுரம் தணியும்.