Hindu Baby Girl Names | Latest Modern Unique | A to Z

குன்றிமணி மருத்துவ பயன்கள் | Abrus precatorius Benefits | Kundrimani Rosary pea


குன்றிமணி மருத்துவ பயன்கள் | Abrus precatorius Benefits | Kundrimani Rosary pea
குன்றிமணி (Abrus precatorius ) மருத்துவ பயன்கள் என்னென்ன? "குன்றிமணி" ஐ எவ்வாறு உபயோகப்படுத்துவது? மற்ற பகுதிகளில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? போன்ற கேள்விகளுக்கு பதில் காணலாம்.

குன்றிமணி பயன்படும் பகுதிகள் (Part Used):

இலை (Leaf)
விதை (Seed)
வேர் ( Root)

குன்றிமணி மருத்துவ பயன்கள் | Abrus precatorius Benefits

1. எண்ணெய்யுடன் இலைச்சாற சேர்த்து வீக்கங்களுக்கு பூச வீக்கம் குறைந்து வலி நீங்கும்.

2. இலைச்சாறு 2 பங்கு, கரிசலாங்கண்ணி சாறு 4 பங்கு, எண்ணெய் 4 பங்கு சேர்த்துக் காய்ச்சி தலை முழுகிவர தலைக்கு குளிர்ச்சி தரும்.

3. விதைப்பொடி 16 – 32 மில்லி கிராம் கொடுக்க ஒன்றாக கழியச் செய்யும். அதிக அளவு எனில் நஞ்சாகும்.


"குன்றிமணி" பின்வரும் பெயர்களில் அழைக்கப்படுகிறது.
Botanical Name: Abrus precatorius
Common Name: Coral bead vine, Rosary pea
Tamil: குந்து மணி kundu maNi, Kundrimani
Sanskrit: गुंजा Gunjaa
Kannada: गुलगुंजी Gulugunji
Hindi: रत्ती Ratti, गुंची Gunchi
Bengali: गुंच Gunch
Gujarati: Ratti रत्ती
Marathi: गुंज Gunja