Hindu Baby Girl Names | Latest Modern Unique | A to Z

தவசிமுருங்கை மருத்துவ பயன்கள் | Adhatoda tranquebariensis Benefits | Nari murunkai


தவசிமுருங்கை மருத்துவ பயன்கள் | Adhatoda tranquebariensis Benefits | Nari murunkai

தவசிமுருங்கை மருத்துவ பயன்கள் | Adhatoda tranquebariensis Benefits | Nari murunkai:
தவசிமுருங்கை (Adhatoda tranquebariensis ) மருத்துவ பயன்கள் என்னென்ன? "தவசிமுருங்கை" ஐ எவ்வாறு உபயோகப்படுத்துவது? மற்ற பகுதிகளில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? போன்ற கேள்விகளுக்கு பதில் காணலாம்.

தவசிமுருங்கை பயன்படும் பகுதிகள் (Part Used):

இலை(Leaf)

தவசிமுருங்கை மருத்துவ பயன்கள் | Adhatoda tranquebariensis Benefits

1. தவசி முருங்கை இலையை சுண்டிச் சாப்பிட வெளிறல் நோய் குணமடையும்.

2. இதன் இலைச் சாற்றை வேளைக்கு 1 தேக்கரண்டி கொடுக்க பீனிசம், உண்ணாக்கு, இருமல், ஆகியவை நீங்கும்.

3. இலைச்சாற்றைப் பிழிந்து 15 – 30அட அளவு கொடுக்க பிள்ளைபெற்ற வயிற்றுவலி போகும்.


"தவசிமுருங்கை" பின்வரும் பெயர்களில் அழைக்கப்படுகிறது.

Botanical Name: Adhatoda tranquebariensis

Common Name: Tarangambadi Justicia

Tamil: புண்ணாக்கு பூடு Punnaku Poodu, Mutaliyar,நரி முருங்கை Narimurunkai,நியக்கியம் Niyakkiyam

Sanskrit: Pindi

Kannada: Kaddiyarakina, Kaddiyarakina gida, ಶಿವಾ ನಾರು ಬಲ್ಲೀ Shiva naaru balli

Telugu: Chikerachettu, Kondapindi, Pindikonda, Redamandalam