- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
ஆவாரம் (Cassia auriculata) மருத்துவப்பயன்கள் என்னென்ன? "ஆவாரை" ஐ எவ்வாறு உபயோகப்படுத்துவது? மற்ற பகுதிகளில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? போன்ற கேள்விகளுக்கு பதில் காணலாம்.
"ஆவாரை" பின்வரும் பெயர்களில் அழைக்கப்படுகிறது.
Botanical Name: Cassia auriculata
Common Name: Tanner's Cassia
Tamil: Avaram ஆவாரம்
Hindi: Tarwar तरवड़
Telugu: Tagedu
Gujarati: Awala
Malayalam: Avaram
Marathi: Tarwad तरवड
Kannada: Tangedi
ஆவாரை பயன்படும் பகுதிகள் (Part Used):
வேர் (Root)இலை (Leaf )
பூ ( Flower)
மரப்பட்டை (Bark)
விதை (Seed)
ஆவாரை மருத்துவப்பயன்கள்:(Cassia auriculata Benefits)
1. ஆவாரம் பட்டையை குடிநீர் செய்து, இருவேளை 40 மி.லீ வீதம் கொடுத்துவர இரத்த மூத்திரம், பெரும்பாடு, தாகம், மதுமேகம் என்பன குறையும்.
2. ஆவாரையின் பிசினை 2 – 3 குன்றிமணி எடை (260 – 360 மி.கிராம்) தினம் 2 வேளை 20 – 40 நாள் பசுவின் பாலில் கலக்கி கொடுத்து வர விந்து நஷ்டம் தீரும். இன்னும் மதுமேகம், தாகம் என்பன தீரும்.