Hindu Baby Girl Names | Latest Modern Unique | A to Z

சிறுகுறிஞ்சா மருத்துவ பயன்கள் | Gymnema sylvestre Benefits | Gurmar Cowplant


சிறுகுறிஞ்சா மருத்துவ பயன்கள் | Gymnema sylvestre Benefits | Gurmar Cowplant
சிறுகுறிஞ்சா (Gymnema sylvestre ) மருத்துவ பயன்கள் என்னென்ன? "சிறுகுறிஞ்சா" ஐ எவ்வாறு உபயோகப்படுத்துவது? மற்ற பகுதிகளில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? போன்ற கேள்விகளுக்கு பதில் காணலாம்.

சிறுகுறிஞ்சா பயன்படும் பகுதிகள் (Part Used):

இலை (Leaf) வேர் (Root)

சிறுகுறிஞ்சா மருத்துவ பயன்கள் | Gymnema sylvestre Benefits

1. சிறுகுறிஞ்சா இலையை சம்பல் செய்து சாப்பிட்டு வந்தால் சலரோகத்தில் ஏற்படுகின்ற கொழுப்பு (ஊhழடநளவசழட) அதிகரிப்பானது குறைக்கப்படுகின்றது.

 2. இலையை காயவைத்து கறிவேப்பிலையுடன் தூளாக்கி 2 – 5 கிராம் 3 வேளையும் சாப்பிட்டு வர சயரோகம் கட்டுப்பாட்டிற்குள் வரும்.

 3. மற்றைய கறிசமைத்து உண்ணும் பச்சை இலைகளுடன் குறிஞ்சாவையும் சேர்த்துண்ண வெளிறல் நோய் குணமடையும். மலம் இலகுவாக வெளியேறும்.


"சிறுகுறிஞ்சா" பின்வரும் பெயர்களில் அழைக்கப்படுகிறது.

Botanical Name: Gymnema sylvestre

Common Name: Gurmar, Cowplant, Australian cowplant, periploca of the woods, small Indian ipecacuanha

Tamil: சிறுகுறிஞ்சா SiruKurinja, கோகிலம் kokilam

Konkani: कौळी kawli

Malayalam: ചക്കരക്കൊല്ലി cakkarakkolli

Bengali: মেষশৃঙ্গ meshashrunga

Gujarati: ગુડમાર gudmar, મધુનાશિની madhunashini

Marathi: बेडकीचा पाला bedakicha pala, गुडमार gudmar

Oriya: ଲକ୍ଷ୍ମୀ lakshmi, ମେଣ୍ଢା ଶିଙ୍ଗିଆ mendhasingia, ନାଗପୁଷ୍ପୀ nagapushpi

Hindi: गुड़मार gurmar

Kannada: ಮಧುನಾಶಿನಿ madhunashini

Sanskrit: मधुनाशिनी madhunashini

Telugu: :పొడపత్రి podapatri

Urdu: sa si nga, sa sri ngi