- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
கறி முருங்கை / முறுங்கை (Moringa oleifera) மருத்துவப்பயன்கள் என்னென்ன? "கறிமுருங்கை" ஐ எவ்வாறு உபயோகப்படுத்துவது? மற்ற பகுதிகளில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? போன்ற கேள்விகளுக்கு பதில் காணலாம்.
கறிமுருங்கை பயன்படும் பகுதிகள் (Part Used):
பட்டை (Bark )இலை (Leaf)
பூ (Flower)
விதை (Seed)
காய் ( Fruit)
பிசின் (Gum) வேர் (Root)
கறிமுருங்கை மருத்துவ பயன்கள்:(Moringa oleifera Benefits)
1. முருங்கை இலையோடு, 2 பல்லு உள்ளி, 1 துண்டு மஞ்சள், உப்பு, மிளகு இவைகளைச் சேர்த்து அரைத்து நாய்க்கடி நஞ்சை நீக்க உள்ளுக்கும்
கொடுத்து, புண்ணுக்கும் பற்றிட புண் ஆறி நஞ்சு நீங்கும். 2. இலையை அரைத்து வீக்கம் மீது பற்றிடலாம். 3. பூவிலிருந்து
பிஞ்சு தோன்றியவுடன் எடுத்து சமையல் செய்து தோலுடன் சாப்பிட்டு வர மிகுந்த வெப்பத்தைத் தணித்து ஆண்மையை உண்டுபண்ணும்.
4. இதன் மரப்பட்டைச் சாறு அநேக மருந்து வகை எண்ணெய்களில் சேர்வதுண்டு 5. முருங்கை இலையை வறை செய்து சாப்பிட்டு வர குருதிச்சோகை
நீங்கும்.
"கறிமுருங்கை" பின்வரும் பெயர்களில் அழைக்கப்படுகிறது.
Botanical Name: Moringa oleifera
Common Name:Drumstick Tree, Horseradish tree
Tamil: முருங்கை / முறுங்கை Murungai
Hindi: सेंजन Senjana
Kannada: Guggala, Mochaka, Mochaka mara
Konkani: मशींग Mashinga
Malayalam: Muringai
Marathi: शेवगा Shevga
Tangkhul: Malethei
Telugu: Mochakamu, Mulaga, Mulaga chettu
- Get link
- X
- Other Apps