Hindu Baby Girl Names | Latest Modern Unique | A to Z

கீழாநெல்லி மருத்துவ பயன்கள் | Phyllanthus niruri Benefits | Kilanelli Jaramla

கீழாநெல்லி மருத்துவ பயன்கள் | Phyllanthus niruri Benefits | Kilanelli Jaramla

கீழாநெல்லி (Phyllanthus niruri) மருத்துவப்பயன்கள் என்னென்ன? "கீழாநெல்லி" ஐ எவ்வாறு உபயோகப்படுத்துவது? மற்ற பகுதிகளில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? போன்ற கேள்விகளுக்கு பதில் காணலாம்.

கீழாநெல்லி பயன்படும் பகுதிகள் (Part Used):

வேர் (Root)
இலை (Leaf )
முழுத்தாவரம் ((Whole Plant)

கீழாநெல்லி மருத்துவ பயன்கள்:(Phyllanthus niruri Benefits)

1. இப்பூண்டின் இலைக்கொழுந்தை குடிநீரிட்டு கழிச்சலுக்குக் கொடுக்கலாம்.

 2. இலையை உப்புச் சேர்த்து அரைத்துச் சொறி, சிரங்குகளுக்குக் கொடுக்கலாம்.

 3. இலையையும் வேரையும குடிநீரிட்டுக் கொடுக்க காய்ச்சல் தணியும்.

 4. வேரைப் பச்சையாக 17g எடுத்து அரைத்து பாலில் கலந்து பொடுக்க காமாலை நீங்கும்.


"கீழாநெல்லி" பின்வரும் பெயர்களில் அழைக்கப்படுகிறது.

Botanical Name: Phyllanthus niruri
Common Name:Carry Me Seed, Black catnip, Child pick-a-back, Gale of wind, Gulf leaf flower, Hurricane weed, Shatterstone, Stone breaker
Tamil: கீழாநெல்லி keelanelli, கீழ்காய்நெல்லி kizkaynelli
Marathi: भुईआवळी bhuiavali
Malayalam: Kilanelli
Telugu: నేల ఉసిరి nela usiri
Bengali: ভূঈ আমলা Bhui amla
Hindi: भूई आंवला Bhui aonla, जड़ आमला Jaramla, जंगली अमली Jangli amli
Manipuri: চাক্পা হৈক্রু Chakpa heikru
Sanskrit: bahupatra, भूम्यामलकी bhumyaamalaki
Kannada: Kiru Nelli