- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
கொய்யா (Psidium guajava ) மருத்துவ பயன்கள் என்னென்ன? "கொய்யா" ஐ எவ்வாறு உபயோகப்படுத்துவது? மற்ற பகுதிகளில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? போன்ற கேள்விகளுக்கு பதில் காணலாம்.
கொய்யா பயன்படும் பகுதிகள் (Part Used):
பட்டை (Bark)பழம்( Fruit)
இலை (Leaf)
கொய்யா மருத்துவ பயன்கள் | Psidium guajava Benefits
1. கொய்யா இலையை வாயிலிட்டு மென்றால் பல்வலி தீரும்
2. பழத்தை பிசைந்து கொட்டைகளை நீக்கி, வெல்லம் அல்லது சர்க்கரை கூட்டி கணிடி எடுத்ததை அப்பம், தேசை, ரொட்டி இவைகளைத் தொட்டுத் தின்னுவதற்காக கடைகளில் துயஅஇ துநடடல விற்கின்றார்கள்.
3. கொய்யா பழத்தில் விற்றமின் சீ இருந்தாலும் ஒவ்வாமை உள்ளவர்கள் தவிர்க்கலாம்.

"கொய்யா" பின்வரும் பெயர்களில் அழைக்கப்படுகிறது.
Botanical Name: Psidium guajava
Common Name: Guava
Tamil: கொய்யா koyyaa
Assamese: মধুৰি-আম Madhuri aam
Bengali: পেয়ারা Peyara
Gujarati: જામફળ jaamkal, જમરૂખ jamrukh
Hindi: अमरूद Amrood
Kannada: ಪೇರಲೆ Pearaley
Konkani: पॅर्र Pairr
Malayalam: Pera
Manipuri: Pungton
Marathi: Jamba, Perunjaam, Tupkel
Nepali: अम्बा amba, बिहिँ bihi
Telugu: గొయ్యాపండు Goyyapandu
Urdu: امرود Amrud
- Get link
- X
- Other Apps